வேலூர்கோபாலபுரம், 10வது, வார்டு கோபாலபுரம் கானாறு கால்வாய் அருகில் சாலை அமைக்கும் பணி!!!
11/05/2024
0
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கோபாலபுரம், 10வது, வார்டு கோபாலபுரம் கானாறு கால்வாய் அருகில் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜானகி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நித்தியானந்தம், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
