கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!!
11/27/2024
0
கிருஷ்ணகிரி நகராட்சி, சந்தைபேட்டையில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 1 கோடியே 10 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் காய்கறி அங்காடிகளின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் நகரமன்ற தலைவர் திருமதி.பரிதா நவாப், நகராட்சி ஆணையாளர் திரு.ஸ்டான்லி பாபு உள்ளிட்ட பலர் உள்ளனர்.
