நீலகிரி போர் நினைவுச் சின்னத்தில் நாளைஅஞ்சலிசெலுத்துகிறார்குடியரசு தலைவர்
November 27, 2024
0
போர் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்த இருக்கிறார் குடியரசு தலைவர் பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்க நீலகிரி வருகை தந்துள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் நாளை வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் அதிகாரிகள் மத்தியில் பேச உள்ளார்.அதன் முன்னர் ராணுவ கல்லூரிக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள உயிரிழந்த ராணுவ வீரர்கள் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.