திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் பேரூர் கழக திமுக சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பேரூர் கழகச் செயலாளர் அ.ராஜா தலைமையில், கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது, விழாவில் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் பால்பாண்டியன், பேரூராட்சி துணைத் தலைவர் முருகேசன், பேரூர் துணை பொருளாளர் துரையன், ஒன்றிய பிரதிநிதி மாரியப்பன்,, வார்டு செயலாளர் கேசவன், உள்ளிட்ட சார்பு அணிநிர்வாகிகள், பொதுமக்கள்
திண்டுக்கல் ஸ்ரீராமபுரத்தில் உதயநிதி பிறந்தநாள் விழா!!!
November 27, 2024
0