இருப்பதால் குப்பைகள் மழை போல் தேங்கி உள்ளது பி என் ரோடு பாண்டியன் நகர் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து குப்பைத்தொட்டி வைக்கப்பட்டது போல் சாலை ஓரமாகவே குப்பைகளை
பொதுமக்கள் மற்றும் ஓட்டல் கழிவுகள்இறைச்சிக் கடை கழிவுகள் போன்றவற்றை சாலையோரம் வீசி செல்வதால் துர்நாற்றம் மற்றும் நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டு வருகிறது முறையாக குப்பைகளை அகற்றக்கோரி மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்களும் சமூகஆர்வலர்களும்வேண்டு கோள்விடுக்கின்றார்கள்
