நீலகிரி சோதனை சாவடிகளில் தானியங்கி கேமராக்கள்!!!
11/12/2024
0
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வாகனங்களை பதிவு செய்ய முதல் கட்டமாக கல்லாறு, குஞ்சப்பனை, நாடுகானி,கக்கனல்லா சோதனை சாவடிகளில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்படும் மேலும் 15 சாவடிகளில் ஊழியர்கள் கொண்டு வாகனங்கள் கண்காணிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தகவல் தெரிவித்துள்ளார்.
