கிருஷ்ணகிரி: சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்த காவல்துறையினர்!!!
11/04/2024
0
கிருஷ்ணகிரிமாவட்டம்மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது உளி வீரனபள்ளியில் உள்ள மளிகை கடையில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட வரேன் மளிகை கடையில் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹19,991/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது. குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குட்கா பொருட்களை விற்பனை செய்தவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
