நீலகிரி மலை ரயில் சேவை ரத்து!!!

sen reporter
0


உதகை மற்றும் மேட்டுப்பாளையம் இடையே பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் பாறைகள் விழுந்தும் மண் சரிவு ஏற்பட்டும் உள்ளதால் தண்டவாளம் சேதமடைந்துள்ளது இவற்றை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதால் நவம்பர் 5 ம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top