வேலூர்:காட்பாடி டான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் சுத்தம் சுகாதாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!!
11/21/2024
0
வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகர் டான்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் சுத்தம் சுகாதாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் Rev. Fr. ராஜ் மைக்கேல் தலைமையில் நடைபெற்றது. இதில் வேலூர் ஸ்மார்ட் சிட்டி லயன்ஸ் கிளப் தலைவர் Dr. ஆல்பிஎஸ் ஜெயச்சந்திரன்,சமூக ஆர்வலர் Dr. D. நோபல் லிவிங்ஸ்டன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அச்சமயம் என்.சி.சி., சார்பாக விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி தலைமை ஆசிரியர் Fr.ராஜ்மைக்கேல்ஆசி வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். உடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெற்றனர்.
