மேலும்,இவர்களுடன் விருதுநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேனி: அமைச்சர் S.P. வேலுமணி யிடம் அழைப்பிதழ் வழங்கிய வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர்!!!
11/09/2024
0
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் 88வது நினைவு நாளினை முன்னிட்டு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா அவர்கள் தலைமையிலான வெள்ளாளர் சமூகத்தினர் சார்பில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான S.P.வேலுமணி அவர்களுக்கு திருநெல்வேலியில் அமைந்துள்ள வ.உ.சி. மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டது.இந்த நிகழ்வில் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரணி இணைச்செயலாளர் M.P.ராஜ்குமார், கோவை மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர் மாவட்ட தலைவர் சுப்புராஜ் முருகேசன், திருப்பூர் மாவட்ட செயலாளர் அன்பு மற்றும் மாவட்ட தலைவர் ஒத்தக்கடை பாலா,மற்றும் திருநெல்வேலி மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன் கலந்து கொண்டனர்.
