நீலகிரி: விசிக இரயில் மறியல் போராட்டம்!!!
12/20/2024
0
நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களை அவமரியாதையாக பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பதவி விலகவும் மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தி உதகை மலை இரயில் நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் இன்று இரயில் மறியல் போராட்டத்தில்ஈடுபட்டனர். மாவட்ட விசிக செயலாளர் துரை.புவனேஷ்வரன் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் சகாதேவன் நகர செயலாளர் இஸ்மாயில் உட்பட பலரை போலிசார் கைது செய்தனர்.
