தேனி: பஞ்சமி நிலம் மீட்க தீர்மானம்!!

sen reporter
0


 ஆண்டிபட்டியில் குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டமானது மாவட்ட பொறுப்பாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பஞ்சமி நிலங்களை மீட்பது தொடர்பாக வலியுறுதப்பட்டது.வழக்கறிஞர் இராமச்சந்திரன், மருத்துவர் விஜயராமன், வேளாண் அலுவலர்(ஓய்வு)சீனியப்பன், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top