டாக்டர் சாய் தர்ஷினி (ENDOGYNAECOLOGY)
டாக்டர் நந்தினி( CARDIOLOGY )
டாக்டர் பிரேம்குமார் (NEPHROLOGY) ஆகிய மருத்துவர்களால் இலவச ஆலோசனை சேவைகள் வழங்கப்பட்டு தேவைபடுவோருக்கு மருத்துவரின் அறிவுரையின்படி இலவச இசிசி, எக்கோ,யு எஸ்ஜி ஸ்கேன்கள் இலவசமாக எடுக்கப்பட்டன இந்த முகாமில் ஶ்ரீ பொன்னி மருத்துவமனை எம் டி ஆனந்த் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சிறப்புற நடத்தினர் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து மக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.
