ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கை மாறன் யூனியன் வைஸ் சேர்மன் அழ. மூர்த்தி, நகர்க்கழக செயலாளர் நாகூர் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ஏனாதி இராமலிங்கம், விவசாய அணி சேகர், ஈஷ்வரன், சுப்பையா, மீனவரணி அண்ணாமலை, தொழிலாளரணி மணிகண்டன், ராமு, இளங்கோவன், மடப்புரம் மகேந்திரன், மீனாட்சி சுந்தரம்,இளைஞரணி அமைப்பாளர் தேவதாஸ், மாணவரணி காளிதாஸ், இலக்கிய அணி தேளி கோபால், தொண்டரணி ராஜா, மாணவரணி பாண்டியார் கிருஷ்ணன்,தொமுச பிச்சை,பாலக்கிருஷ்ணன், வேல்பாண்டி, முத்துக்குமார், உள்ளிட்ட வட்டக்கழக மற்றும் கிளைக்கழக திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்...
சிவகங்கை திருப்புவனத்தில் தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு!!!
12/24/2024
0
திருப்புவனம் ஒன்றிய பேரூர்க்கழதிமுக சார்பில் தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினத்தை சிவகங்கை மாவட்ட திமுக துணைச்செயலாளரும் பேரூராட்சி தலைவருமான த. சேங்கை மாறன் தலைமையில் தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது...
