திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் சமத்துவபுரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்!!!
12/24/2024
0
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தபுள்ளி ஊராட்சிக்குட்பட்ட சமத்துபுரத்தில் தந்தை பெரியாரின் 51 வது நினைவு நாள் முன்னிட்டு ரெட்டியார்சத்திரம் ஒன்றிய குழு தலைவரும். தெற்கு ஒன்றிய திமுக கழகச் செயலாளமான ப.க. சிவ குருசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்வில் கொத்தபுள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரங்கசாமி நிர்வாகி கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
