திருப்புவனத்தில் வைகை ஆற்றங்கரையில் தூய்மைப்பணியாளர்களது வீடு இடிந்து விழுந்து சேதமானதுஉடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார்!!!

sen reporter
0

திருப்புவனம் வைகையாற்றின் கரையோரம் தூய்மைப் பணியாளர்களின் வீடுகள் சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.கடந்த சில தினங்களில் பெய்த மழையின் காரணமாக திருப்புவனம் பெரமனூர் கால்வாயில் நீர்வரத்துஅதிகரிப்பின் காரணமாக ஆற்றங்கரையின் ஓரத்தில் மேலரத வீதியில் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதமானது...

உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற  சட்டமன்ற உறுப்பினர்தமிழரசி இரவிக்குமார்பொதுப்பணித் துறை , வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி அலுவலர்களுடன் தமிழரசி ஆய்வு மேற்கொண்டு 

பின்னர்  தற்போததைக்கு  பாதிக்கப்பட்டவர்களை திருப்புவனம் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மாற்று இடம் தருவதற்கு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்...

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top