மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட திமுக செயலாளர் மாண்புமிகு அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் அவர்களின் ஆலோசனையின் பேரில் சிவகங்கை மாவட்ட திமுக ஐடி விங் துணை அமைப்பாளர் சுப.அன்பரசன் ஏற்பாட்டில் இளையான்குடியில் சக்தி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது...
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் ஒன்றியக்கழக செயலாளர் சுப.மதியரசன், ஒன்றியக் கழக செயலாளர்கள் தெற்கு ஆறு.செல்வராசன் , கிழக்கு வே.தமிழ்மாறன், மேற்கு வெங்கட்ராமன் , பேரூர்க்கழக செயலாளர் சேர்மன் நஜீமுதீன் , ஐடி விங் மாவட்ட அமைப்பாளர் சசிவர்ணம் , கூட்டுறவு சங்க தலைவர் சுப. தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் சுப.அன்பரசன் , வழக்கறிஞர் வினோத் , காளிமுத்து , டாக்டர் கலா காசிநாதன் ,சோமு , வாடி வாசல் முத்துவேல் செல்வம் , முப்பையூர் சிவா. , தொகுதி கண்ணன் , பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்...