முன்னதாக ஆலத்துரான்பட்டி நீர் நிலையில் மச்ச குளத்தில் நெகிழி மற்றும் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதி மொழி மாணவ மாணவர்கள் ஆசிரியர்கள் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் வரிவசூலர் ராமு துப்புரவு மேற்பார்வையாளர் அகில ராஜ் பரப்புரையாளர் வினோதினி தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்:கன்னிவாடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது!!!
1/25/2025
0
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி சண்முகம் தலைமையில் நடைபெற்றது மேலும் செயல் அலுவலர் கல்பனா தேவி தலைமை அமைச்சர் வெள்ளையன் முன்னிலை வைத்தனர் இந்த பேரணியில் முக்கிய வீதிகளில் மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு பதாகை ஏந்தி கொன்றும் கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு பேரனை நடைபெற்றது.

