இந்த மரக்கன்று விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராகவன் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் முருநெல்லி கோட்டை முன்னாள் தலைவர் சின்னஎன்ற முருகன். ரெட்டியார்சத்திரம் முன்னாள் துணைச் தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன் முன்னிலை வைத்தனர்.
இந்த நிகழ்வில் பள்ளியில் மரக்கன்று நடுவிழாவும் துணிப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தி துணிப்பை வழங்கினார்கள். பள்ளியில் முன்னால் மாணவர் தாமரைக் கண்ணன். ஆசிரியர்கள் கார்த்திக் அருள் தாஸ் ஜெயந்தி நாகலட்சுமி ஆவியோ உடன் இருந்தனர். இந்த மரக்கன்று நடுவிழா ஆசிரியர் சிறப்பாக செய்திருந்தனர்.

