நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட மாற்று திறனாளிகள் துறைநல அலுவலகம் சார்பில் சிறப்பு மாவட்ட குறைதீர்க்கும் முகாம்!!!
2/21/2025
0
நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட மாற்று திறனாளிகள் துறைநல அலுவலகம் சார்பில் சிறப்பு மாவட்ட குறைதீர்க்கும் முகாம் பொட்டானிக்கல் கார்டன் செல்லும் வழியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி நவ்யா தன்னேரூ தலைமையில் நடைபெற்றது இந்த முகாமில் கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி,உதகை,குந்தா ஆகிய தாலுக்காவில் இருந்தும் மேலும் ஊட்டி , குன்னூர், கூடலூர் ஆகிய ஊர்களில் பணிபுரியும் ஆர்,டீ,ஒ மாவட்ட முன்னோடிவங்கி, தொழில் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் மற்றும் முதல் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
