வேலூர் மாவட்டம் ,அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, வேலூர் ஒன்றியம், அன்பூண்டி ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில் வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர் அமுதா ஞானசேகரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
வேலூர்:புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா!!!
2/20/2025
0
