கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு துணை முதல்வர் அவர்களின் ஆணைக்கினங்க,
மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அண்ணன் வி.செந்தில் பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின்படி,
கோவை மாநகர் மாவட்டக் கழக செயலாளர் அண்ணன் நா.கார்த்திக் Ex.MLA அவர்களின் ஆலோசனையின்படி,
கோவை_வடக்கு_சட்டமன்ற_தொகுதி பொறுப்பாளர், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளர் பா.மு.வாசிம் ராஜா அவர்கள் தலைமையில்
கோவை மாநகர் மாவட்டம், கோவை வடக்கு சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள் விவரங்கள் சரிபார்க்கும் பணிகள் குறித்து சாய்பாபா காலனி மற்றும் வேலாண்டிபாளையம் பகுதி கழக செயலாளர்கள் மற்றும் வட்டக் கழக செயலாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
