இந்த நிகழ்வில் தலைமைக் கழகப் பேச்சாளர் வெள்ளைச்சாமி. வார்டு திருமலைசாமி. ஆனந்தன். தண்டபாணி. கார்த்திகேயன். கேசவன். மீனவரணி ஜெயபால். கழக முன்னோடி பூ.கணேசன். மற்றும் கழக முன்னோடிகள் சார்பு அணி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
திண்டுக்கல் ஸ்ரீராமபுரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் விழாஉறுதிமொழி ஏற்று இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!!!
3/01/2025
0
ஸ்ரீராமபுரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உறுதிமொழி எடுத்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டப்பட்டது. இந்த நிகழ்வில் ஸ்ரீராமபுரம் பேரூர் திமுக கழகச் செயலாளர் அ.ராஜா தலைமையில். பேரூராட்சி துணைத் தலைவர் பா. முருகேசன் முன்னிலையில்.

