எஸ்எம்டி.நவாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் எம்ஜேகே, மாநில இளைஞரணி செயலாளர் முனவர் ஷரீஃப்,6 வார்டு நகர மன்ற உறுப்பினர் இர்ஃபான், 30வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஹசீனா கபீர் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி தலைவர் வாணியம்பாடி முகமத் இப்ராஹிம், வேலூர் நண்பர்கள் டிரஸ்ட் ஆலியார் அதாவுல்லா ,மாநில செயலாளர் All indiaTanzeem E insaaf மற்றும் நண்பர்கள்.சேவை குழு நிர்வாகிகள்உள்ளிட்ட பல சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இறுதியில் ஆர்.காதர் பாஷா குடியாத்தம் நகர செயலாளர் வேலூர் மேற்கு மாவட்டம் வெல்ஃபேர் கட்சியைச் சேர்ந்தவர் நன்றி கூறினார்.
வேலூர்:குடியாத்தம் வெல்ஃபேர் கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி!!!
March 24, 2025
0
வெல்ஃபேர் கட்சி குடியாத்தம் நகரம் வேலூர் மேற்கு மாவட்டம் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி வேலூர் மேற்கு மாவட்ட தலைவர்ஆர்.எல்.சுல்தான் ஷரீஃப் தலைமையில் நடைபெற்றது. வெல்ஃபேர் கட்சியின் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் பி. முபாரக், பொருளாளர் ஜி. சரவணன், வேலூர் மாவட்ட ஊடக அணி தலைவர் பி.நவாஸ்,குடியாத்தம் சட்டமன்ற தொகுதி நிர்வாகி எஸ். எம். கபீர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்தி பத்மநாபன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செல்ல பாண்டியன், கெங்கையம்மன் கோவில் தலைமை அர்ச்சகர் லட்சுமி காந்தன், வெல்ஃபேர் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் முகமது கௌஸ், மாநில செயலாளர் வழக்கறிஞர் சலீம், இந்திய முஸ்லிம் ஜமாத் மாநில அமைப்பாளர் ஐஎம்ஜே ரபீக் அஹமத்,