துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் இலங்கோவன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், மாநில ஆதிதிராவிடர் நலகுழு துணை செயலாளர் பொன்தோஸ், உதகை நகர செயலாளர் ஜார்ஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் வீரபத்திரன், செல்வம், உதயதேவன், காளிதாசன், உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் சசிகுமார், ராஜா, ரவி, விஷ்ணு, ஸ்ரீஜேஷ், விவேக் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
உதகையில் மாண்புமிகு மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் ஆய்வு!!!
March 23, 2025
0
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ள உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திறப்பு விழா பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்ரமணியம், அரசு கொறடா மாண்புமிகு கா.ராமச்சந்திரன் ஆகியோர் பாரவியிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது, மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் மற்றும் மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட