வேலூர் மாவட்டம்:சேங்குன்றம் கிராமத்தில் 2, ம் ஆண்டு ஸ்ரீ கெங்கை யம்மன் திருவிழா!!
April 05, 2025
0
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் கிராமத்தில் ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது திருவிழாவில் ஆர். பி. ஜெகநாதன் சாமி, ஜி, அவர்கள் தலைமையில் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது ஸ்ரீ கெங்கை அம்மனுக்கு வண்ண வண்ண பூக்களால் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்து கற்பூரம் ஆராதனை செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது06.04.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சாட்டுவைத்து காப்பு கட்டுதல்,19.04.2025, சனிக்கிழமை காலை 9 மணிக்கு மற்றும் மாலை 3 மணிக்கு அவரவர் வீட்டு அருகே கூழ் ஊற்றிக் கொள்ளவும் அவரவர் ஸ்ரீ கெங்கை அம்மன் கோயிலில் மாலை 3 மணிக்கு பொங்கல் வைத்துக் கொள்ளவும், 20.04.2025, ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணிக்கு கொண்டம்மா கோயிலில் இருந்து ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வலம் மேல தாளத்துடன் தாரை தப்பட்டை சிலம்பாட்டம் ஒயிலாட்டம் மற்றும் ஊர்வலம் நடைபெறும், ஆகையால் பொதுமக்கள் அவர்களால் முடிந்த பொருள் உதவியோ பண உதவியோ நன்கொடையோ வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் தொடர்புக்கு செல். 9566821942 அனைவரும் ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழாவில் கலந்துகொண்டு அம்மன் அருள் பெறவும் பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்