பாரதிய ஜன சங்க நிறுவனவரும் அகில இந்திய பாரதிய ஜன சங்க தலைவருமான டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜியின் 70 தாவது நினைவு நாள் அஞ்சலி நாகர்கோவில் என் ஜி ஓ காலனியில் நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் ஐயப்பன் தலைமையில் புகைபடத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வுக்கு ராஜக்கமங்கலம் ஒன்றிய தலைவர் ராஜேஷ் முன்னிலை வைத்தார் நிகழ்வில் நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர்கள் ரோஸிட்டா திருமால், ரமேஷ் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் முரளி மனோகர் லால் ,50 தாவது வார்டு பிஜேபி தலைவர் ஆறுமுகம் முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் சசிகுமார் முன்னாள் கிளைச் செயலாளர் ராஜகோபாலன் மற்றும் கணேஷ் ,திருமால் ஆகியோர் பங்கேற்றனர்.