குமரி மாவட்ட மின்வாரியம் விடுத்துள்ள சுற்றிக்கையில் 06.ம்தேதி காலை 08:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மீனாட்சிபுரம், கோட்டார், வடிவீஸ்வரம, இடலாகுடி, செட்டிகுளம் சந்திப்பு , கணேசபுரம், வெள்ளாடிச்சிவிளை, கரியமாணிக்கபுரம்,
ஒழுகினசேரி, ராஜாபாதை, ஊட்டுவாழ்மடம், வசந்த நகர், கருப்புகோட்டை, தேரூர், புதுகிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மேலும் தெங்கம்புதூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிகட்டிபொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், புத்தளம், பள்ளம், புத்தன்துறை மற்றும்
இதனை சுற்றியுள்ள பகுதிகளிலும்
இதேப்போல் இராஜக்கமங்கலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் தர்மபுரம், பிள்ளையார்புரம், முருங்கவிளை, பண்ணையூர், தெக்குறிச்சி, அழிக்கால், பிள்ளைதோப்பு, ராஜக்கமங்கலம்துறை, பரமன்விளை, பழவிளை தார்சாலை, அருதங்கன்விளை மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்து கொள்கிறோம் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.