ஜோசப் கான்வென்ட் அருகில் அதிகமான பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த 2 ஆட்டோக்களுக்கு மற்றும் குடிபோதையில் ஆட்டோ ஓட்டிய ஓட்டுநருக்கு போக்குவரத்து காவல்துறையால் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டியது,பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டியது,ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது,குடிபோதையில் வாகனம் ஓட்டியது,ஆபத்தாக வாகனம் ஓட்டி வந்த 146 நபர்களுக்கு இன்று அபராதம் விதிக்கப்பட்டு 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.