குமரி மாவட்ட பாஜக பொருளாதார பிரிவு மாவட்டத் தலைவரும் நாகர்கோவில் மாவட்டம் மாமன்ற உறுப்பினருமான ஐயப்பன் விடுத்துள்ள அறிக்கையில் :
கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொருளாதார பிரிவு சார்பாக பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் . ஐயப்பன் ஏற்பாட்டில் மாநிலத் தலைவர் .அண்ணாமலையின் என்_மண் என்_மக்கள் நடைபயணத்தின் விழிப்புணர்வு பிரச்சாரவாகனம் கன்னியாகுமரி பாஜக மாவட்ட தலைவர் .தர்மராஜ் இன்று (27/07/2023) வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு பாஜக மாவட்ட அலுவலகம் முன்பாக வைத்து துவக்கி வைக்கிறார்.
நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட பொருளாதார சார்பாக கேட்டுக்கொள்கிறேன். என அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.