தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாநில அளவில் வட்டாரம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நாகர்கோயில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நடைபெற்றது .
இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு நிற ஆடைகள் அணிந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்