தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் ஜூலை 2 எழுச்சி நாள் கூட்டத்தில் விடுவிக்கப்பட்ட அறைக்கூவல் தீர்மானத்தின் படி மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற முடிவுக்கு இணங்க கிருஷ்ணகிரி மாவட்டம் ஆட்சியாளர் அலுவலகம் முன்பு தேர்தல் கால வாக்குறுதிகளையும் ஜாக்டோ ஜியோ கோட்டை முற்றுகை போராட்டத்தையோட்டி நடைபெற்றது .
அமைச்சர்கள் உடனடியாக பேச்சுவார்த்தையில் அழைக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தின் முன்பு நடைபெற்றது