நீலகிரி மாவட்டம் கழிவு மேலாண்மை சிக்கல் ஊரு தூய்மையாக உள்ளது, ஊருக்கு வெளியே சாலை ஓரங்களில், வாய்க்கால் ஓரங்களில், அடர்ந்த புதர்களில், வனங்களில் நிறைந்து கிடக்கும் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் விலங்குகளுக்கு உணவாக மாறி நிற்கும் அவலம்,
இறைச்சி கழிவை உண்ணவரும் வனவிலங்குகள் ஊருக்கு புகழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம். கழிவு மேலாண்மை குறித்து எந்த வித திட்ட மிடலும் நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்திடமில்லை, கழிவுகளை தரம் பிரித்து நகரப்பகுதியில் எடுப்பதை தாண்டி கிராம பகுதிகளிலும் எடுக்க வேண்டும், தொட்டி இருந்த போது கொட்டிய குப்பைகள் தற்போது மறைவான பகுதிகளில் கொட்டப்படுகிறது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்