இன்று எத்திராஜ் மகளிர் கல்லூரி வளாகத்தில் ?
8/30/2023
0
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன் அவர்கள் கல்லூரி மாணவர்களிடையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தையும் இலக்கிய சிந்தனையையும் மேம்படுத்தி அவர்களை தமிழ் ஆர்வலர்களாகவும் அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் நோக்கில் தமிழறிஞர்களை கொண்டு நடைபெறவுள்ள ஒருநாள் இளையோர் இலக்கியப் பயிற்சி பாசறையினை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித்துறை இயக்குனர் முனைவர் ந.அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
