குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரதுறை அமைச்சர்.....

sen reporter
0


 சுப்பிரமணியம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சோதணை மேற்கொண்டு நோயாளிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். உடன் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மேயர் மகேஷ் மருத்துவ கல்லூரி சுகாதாரதுறை துணை இயக்குனர் மீனாட்சி மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top