நீலகிரி மாவட்டம் சாலை மறியலில் ஈடுபடும் பசுக்கள் ?
August 25, 2023
0
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா நெல்லியாளம் நகராட்சி பந்தலூர் பஜாரில் பசுக்கள் சாலையில் சுற்றி தெரிவதால் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது மேலும் நெல்லியாளம் நகராட்சிக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் பசுக்களின் இருப்பிடமாக உள்ளது இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார்கள் அளித்தும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்