பகுதியில் உள்ள ஏழு தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் போதும் பொண்ணு. துணைத் தலைவர் ஜாகிர் உசேன்.மற்றும் செயல் அலுவலர் சிவக்குமார் மன்ற உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சி ?
August 25, 2023
0