பொதுமக்களுடன் கலந்துரையாடிய தமிழக முதலமைச்சர் !
8/27/2023
0
பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும், சிறந்த முறையில் சமூக தொண்டாற்றிவரும் நபர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்ததை தொடர்ந்தும் திருவாரூர் மாவட்டதிற்கு நேற்று வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டு, பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுடன் கலந்துரையாடினார். சர்வசாதாரணமாக நடைபயிற்சி மேற்கொண்டும், யாரும் எதிர்பாரா விதமாக பொதுமக்களுடன் கலந்துரையாடியும் சென்ற தமிழக முதலமைச்சரால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
