திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுக்கா பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட !
8/31/2023
0
பெரியார் நினைவு சமத்துவபுரம் செல்லும் ரோடு கடந்த சில மாதங்களாக தார் சாலை அமைப்பதற்காக மெட்டல் போடப்பட்டது அந்த வழியாக இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வடக்கு தாதநாயக்கன்பட்டி வழியாக செல்கிறது இன்னும் தார் சாலை அமைக்கப்படவில்லை மேலும் மெட்டல் போட்ட ரோடு கற்கள் பெயர்ந்து காட்சியளிக்கிறது இந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள் எப்போது தார் சாலை அமைக்கப்படும் பொதுமக்கள் கோரிக்கை.
