சென்னையில்
இருந்து
சிங்கப்பூர்
செல்ல வந்த பயணி ஒருவரிடம் இருந்து
ரூ 20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல்
. சூட்கேசின்
அடிப்பாகத்தில்
மறைத்து எடுத்துச்செல்லமுயன்ற போது
மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர்
கண்டு பிடித்தனர்
மதுரையைச்சேர்ந்த நபர் ஹவாலா பணத்துடன் சிங்கப்பூர்
செல்ல முயற்சி
கடத்தல் பணம்
மற்றும் நபரை
சுங்கத்துறையினரிடம்
மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர்
ஒப்படைத்தனர்.
