கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் அவர்களின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் கால் துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அதி நவீன செயற்கை கால்கள் வழங்கப்பட்டது கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்த கால் துண்டிக்கப்பட்ட10 மாற்றுத்திறனாளிகளுக்கு
அதி நவீன செயற்கை அவயங்கள் ரூ.12,69,000/-மதிப்பில் பொருத்தப்பட்டது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி முடநீக்கு வல்லுனர் குழு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக முடநீக்குயல் வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

