திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுகாதார துறையும் மாவட்ட நிர்வாகமும் போலியான டாக்டர்களை கண்டுகொள்ளாதது ஏன்?????
9/27/2023
0
நத்தம் செந்துறை.குடகி பட்டி. மணக்காட்டூர்.செங்குறிச்சி உள்ள பகுதிகளில் B Phm D Phm படிக்காமல் ஆங்கில மருந்து கடைகள் வைத்து கிராமப்புற மக்களுக்கு மருத்துவசிகிச்சையும் அளித்து வருகின்றனர் போலி மருந்தகம் மற்றும் மருத்துவர்களாக செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்
.jpg)