திண்டுக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் எங்கே ????? பொதுமக்கள் குற்றச்சாட்டு
9/27/2023
0
திண்டுக்கல் மாவட்டம் சில்வார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கதிரையன் குளத்தில் குப்பை சேகரிக்கும் தொட்டி குப்பையில் கிடக்கும் அவலம் ஊராட்சியின் அலட்சியப் போக்கால் அரசின் பணம் வீண் விரயமாவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கிறார்கள் மற்றும் தினசரி குப்பைகளை எரிப்பதால் அப்பகுதியில் பொதுமக்களுக்கு மூச்சு திறன் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கிறார்கள் கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம் ??????
