செய்யப்பட்டுள்ளன இதனால் இந்த தண்ணீரை குடிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் குழந்தைகள் முதியவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் சளி தொற்று நோய் ஏற்படு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என பொதுமக்கள் சார்பில் புலம்பட்டு வருகின்றன எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் இதை ஆய்வு செய்து தண்ணீரை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராக வழங்கப்பட வேண்டும் எனபொதுமக்கள் சார்பிலும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
