திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவ கழிவுகள் குப்பைகள் கண்டு கொள்ளாத அலட்சியமாக நடக்கும் நிர்வாகம் !!

sen reporter
0


 திருவள்ளூர் அரசு மருத்துவமனை புதிய கட்டிடம் பின்புறமாக குப்பைகள் கண்டுகொள்ளாமல்  மருத்துவ கழிவுகள் அனைத்தும்  அங்கும் இங்குமாக போட்டுவிட்டு சென்று விடுகின்றனர்,சரியான பராமரிப்பு இல்லை. இதிலிருந்து வரும் 



நச்சுத்தன்மையின் கழிவுகள், கழிவு நீர்கள், உணவு கழிவு , மூலமாக  அதிலிருந்து உருவாகும் அதிகப்படியான  கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் போன்ற பல வியாதிகள் மூலமாக நோயாளிகள்  மீண்டும் மீண்டும் பாதிப்படைகிறார்கள்.  இதைக் சரி செய்யுமா அரசு மருத்துவமனை என்று மக்கள் குறைகளை கூறுகின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top