ஈரோடு மாவட்டம் சாலையில் கிடக்கும் சடலம்!!!
9/26/2023
0
ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர் குளம் பகுதியில் ஆதரவற்ற முதியவர் ஒருவர் அப்பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார் இந்த நிலையில் சக்தி சாலையில் அந்த முதியவர் இன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார் இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் ஈரோடு வடக்கு மாவட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் சம்பவ இடத்திற்கு 2 மணி நேரம் ஆனதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது காவல்துறையினர் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
