மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஷ்ரன்குமார் இஆப, அவர்கள் தகவல்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலை நாடுபவர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலகம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா, வருகிற செப்டம்பர் மாதம் 23-ம் தேதி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இம்முகாமில் 150 க்கும் மேற்பட்ட பிரபல முன்னனி தனியார் நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர் எனவே இவ்வறிய வாய்ப்பினை பள்ளி படிப்பு முதல் பட்டப் படிப்பு வரை பயின்றுள்ள இளைஞர்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.