உளுந்தூர்பேட்டையில் இருந்து ரகுநாதபுரம் (07) செல்லும் பேருந்து!!!
10/06/2023
0
உளுந்தூர்பேட்டையில் இருந்து ரகுநாதபுரம் (07) செல்லும் பேருந்து சரியான நேரத்திற்கும்,வருவதில்லை என பொதுமக்களும், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் குற்றச்சாட்டு இதனை ஏன் என்று பொதுமக்கள் கேள்வி கேட்டால் ஓட்டுனர் பற்றாக்குறை மற்றும் நடத்துனர் பற்றாக்குறை என்று காரணம் சொல்லுகின்றனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் மாணவ மாணவிகளும் கோரிக்கை வைக்கின்றனர்.
