*பட்டாசு வெடி விபத்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு*!!!

sen reporter
0


*பட்டாசு வெடி விபத்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு*



தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் அம்மாபேட்டை என்கிற ஒரே கிராமத்தை சேர்ந்த 27 பேர் அடுத்த மாதம் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு விற்பனை செய்வதற்காக த 3 பட்டாசு கடைகளில் தினக்கூலியாக வேலை செய்ய வந்துள்ளனர்.. 



பட்டாசு வெடி விபத்தின்போது அம்மாபேட்டையை சேர்ந்த மூன்று நபர்கள் (பீமாராவ் ராம்ஜி, லோகேஷ்,ஆதி) வெளியே வந்த நிலையில்



அதே ஊரை சேர்ந்த 6 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது..


உயிரிழந்த 13பேரும் ஒரே ஊரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top