திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே நச்சு புகையால் லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள் !!!
10/08/2023
0
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் காமாட்சிபுரம் ஊராட்சியில் காமாட்சிபுரத்தில் தனியாருக்கு சொந்தமான தார் கலவை தொழிற்சாலையில் இருந்து வரும் நச்சு புகையால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுவதாக கூறி தார் கலவை ஏற்றிவந்த லாரிகளை சிறைபிடித்த கிராமபொதுமக்கள் தகவல் அறிந்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்
